automatic error correction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • automatic error correction, பெயர்ச்சொல்.
  • தன்னியக்கப் பிழைதிருத்தம்
  • ...

விளக்கம்[தொகு]

  • தரவு அனுப்புவதலில் ஏற்படக்கூடிய அல்லது அமைப்பிலேயே ஏற்படக் கூடிய தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்யும் உத்தி.[1]

ஆதாரம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=automatic_error_correction&oldid=1531207" இலிருந்து மீள்விக்கப்பட்டது